You Are Browsing ‘கால்நடைகள்’ Category

கால்நடைகள் விவசாய்களின் உற்ற தோழனாக விளங்குபவை. இவை விவசாயிகளின் பணத்தேவையை பூர்த்தி செய்யும் மினி எடிம் என்றே சொல்லலாம். கால்நடைகளுக்கு நோய்கள் மூலமாகவோ அல்லது எதிர்பாராமல் ஏற்படுகிற விபத்துகள் மூலமாகவோ அவற்றின் உயிருக்கோ, உடல் நலத்திற்கோ தீங்கு ஏற்படலாம். நம்மிடம் உள்ள மருந்துகளைக் கொண்டு தக்க மருத்துவம் செய்து பாதிப்பினை அதிகரிக்காமல் இருக்கச் செய்யும் உதவியே முதலுதவி ஆகும். கால்நடைகளுக்கான முதலுதவிகள் காயங்கள் – கால்நடைகளுக்கு...

வெள்ளாடுகள் இறைச்சிக்கும், பால் உற்பத்திக்காகவும் அதிகமாக வளர்க்கப்படுகிறது. கொழுப்புதான் ஆடுகளுக்குச் சக்தி அளிக்கும் மாவுப் பொருள். தாது உப்புகள், புரதம் மற்றும் வைட்டமின்கள் உடல் வளர்ச்சிக்கு தேவையானது. ஆடுகள் உண்ணும் உணவு பொருட்களை செரிக்கவும் உடலில் ஏற்றுக் கொள்ளப்படவும் நீர் தேவை. 20% நீர் உடலில் குறைவுபட்டால் அவற்றால் உயிர் வாழ முடியாது. தண்ணீர் சுத்தமான நீர் எப்போதும் ஆடுகளுக்கு அருகில் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். முடியாத...

மழைக் காலத்தில் மாடுகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் மாடுகளை ஈரம் இல்லாத இடத்தில் கட்டுதல் பசுந்தீவனத்தின் அளவை குறைத்து உலர்தீவனத்தை அதிகப்படுத்துதல் அடர்தீவனத்தில் தண்ணீரின் அளவைக் குறைத்தல் போன்ற நடவடிக்கைகள் மூலம் மழைக் காலத்தில் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்கலாம். அதையும் தாண்டி கால்நடைகளுக்கு ஏற்படும் நோய்களை மூலிகைகளைக் கொண்டே சரி செய்யலாம் என்று சொல்லும் மதுரையைச் சேர்ந்த கால்நடை மூலிகை மருத்துவர் ராஜமாணிக்கம், அந்த மருந்துகளை...

மழைக் காலம் தொடங்கி விட்டாலே காய்ச்சல், வயிற்றுப்போக்கு, டெங்கு என விதவிதமான நோய்கள் மனிதர்களை வாட்டி எடுக்கின்றன. கால்நடைகளும் இதற்கு விதிவிலக்கல்ல! இவற்றையும் பலவிதமான நோய்கள் தாக்குகின்றன. அவற்றைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கால்நடை மருத்துவர்கள் சிலரின் ஆலோசனைகள் இங்கே இடம் பிடிக்கின்றன. நோய்களை ஏற்படுத்தும் பருவநிலை மாற்றம் முதலில் பேசுகிறார்… மருத்துவர் புண்ணியமூர்த்தி (பேராசிரியர் மற்றும் தலைவர் -தமிழ்நாடு...

அடர்தீவன தயாரிப்பு மக்காச்சோளம், கம்பு, கேழ்வரகு, சோளம் ஆகிய தானியங்கள் 40 சதவிகிதம் கடலை, எள், தேங்காய், சூரியகாந்தி, பருத்தி மற்றும் சோயா ஆகிய புண்ணாக்குகள் 25 சதவிகிதம். அரிசி மற்றும் கோதுமை தவிடு 30 சதவிகிதம். தாது உப்பு 2 சதவிகிதம். உப்பு 2 சதவிகிதம். ஊட்டச்சத்து கலவை 1 சதவிகிதம் இந்த அளவில் எடுத்துக் கொண்டு மாவாக அரைத்து, தண்ணீரில் பிசைந்து தினமும் குறிப்பிட்ட விகிதத்தில் கொடுக்கவேண்டும்.கர்ப்பிணி ஆடுகளுக்கு கொஞ்சம் அதிகப்படியாகக் கொடுக்கலாம் மேற்சொன்ன...

நாய் நமது வீட்டின் செல்ல பிராணி. மனிதனாக இருந்தாலும் சரி, மிருகமாக இருந்தாலும் சரி, காயமடைந்தால் ஏற்பட போகும் வலி ஒன்றே. காயமடைந்த நிலையை கையாளும் வகையில் மட்டுமே வித்தியாசத்தை காணலாம். மனிதனால் தன் நிலையை வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியும்; காயம் பட்ட இடங்களை சுட்டிக் காட்டலாம்; மீண்டு வருவதற்கு மருந்து உதவ போகிறது என்பதை புரிந்து கொள்ள முடியும். ஆனால் மிருகங்களால் இவைகளை எல்லாம் செய்ய முடியாது. செல்லப் பிராணிகளை எல்லாம் நாம் குழந்தைகளைப்...