You Are Browsing ‘விழிப்புணர்வு’ Category

கருவேல மரங்களை தொடர்ந்து விஷத்தன்மையுள்ள பார்த்தீனிய செடிகள் விளைநிலங்களை பாழாக்கி வருகின்றன. அரசு உரிய நடவடிக்கை எடுத்து விவசாயத்தை காப்பாற்ற வேண்டுமென விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்தியாவில் விவசாயத்தின் ஆன்மாவை அழிப்பதற்காக 1960ம் ஆண்டு சப்தமின்றி, அமெரிக்காவில் இருந்து கொண்டு வரப்பட்ட கொடூரமான உயிரி ஆயுதம்தான் பார்த்தீனிய செடிகள். அமெரிக்காவில் பெரும் அழிவை உருவாக்கிய இந்த செடிகள் தற்போது தமிழகத்தில் பெரிய அளவில்...

ஏன் மரச்செக்கு எண்ணெய் பயன்டுத்தவேண்டும்? சமையல் எண்ணெய் ஒரு குறிப்பிட்ட சூட்டுக்கு மேல் பயன்பாட்டுத் தன்மையை இழக்கிறது. இயந்திரச் செக்கில் எண்ணெய் எடுக்கும் போது அதன் வேகத்தால் எண்ணெய் அதிக சூடாகிறது. மேலும் ரீபைன்ட் என்ற பெயரில் காஸ்டிக் சோடா போன்ற ரசாயனங்கள் கலக்கப்படுகிறது. 30 வருடங்களுக்கு முன் இல்லாத புதுப்புது நோயெல்லாம் தோன்றக் காரணம் நமது உணவுப் பொருட்களே. மரச்செக்கில் மாடுகளை கொண்டு எண்ணெய் ஆட்டும்போது செக்கில் சூடு ஏறுவதில்லை...

விதைப்பந்து(seeds Ball) என்பது களிமண் மற்றும் உரம்(compost) அல்லது பசுஞ்சாணத்தாலான உருண்டை ஆகும். இவற்றின் நடுவே மூலிகைகள் (அ) வண்ண மலர் (அ) மரம்  விதைகள் இருக்கும். பொதுவாக வெறும் விதைகளை விதைத்தால் அவை மற்ற உயிரினங்களால் உணவாக்கப்படலாம் (அ)  வெப்பத்தால் தன் முளைக்கும் தன்மையை இழந்து விடலாம். நிலமானது செடி வளர்வதற்கான தன்மை இல்லாமல் கடினமானதாக இருக்கலாம். அதனால் விதைகள் முளைக்காது. எனினும் விதைப்பந்தானது அவ்வாறில்லை. நீங்கள் வெளியே செல்லும் போது தரிசு நிலங்கள்...

புகை பிடிப்பவர்கள் அல்லாமல் மற்றவர்களுக்கு அலர்ஜி, சுற்றுப்புற சூழ்நிலை, தூசுகளினால் நுரையீரல் அழற்ஜி ஏற்படுவதுண்டு. அதே சமயம் 45 வருடமாக புகை பிடித்தாலும் எந்த பாதிப்பு இல்லாமல் நுரையீரல் நன்றாக இயங்குபவர்களும் உண்டு. இது மனிதனுக்கு மனிதன் வித்தியாசப்படும். எவ்வாறு இருப்பினும், இப்பொழுது மூன்று நாட்களில் நுரையீரல் சுத்தம் செய்வது என்று பார்ப்போம். இதை செய்வதற்க்கு இரண்டு நாட்கள் முன்பே எல்லா பால் பொருட்கள் சாப்பிடுவதை நிறுத்தி விட வேண்டும்....

இன்று நம் வீட்டில் உபையோகிக்கும் அனைத்து வகையான சுத்தம் செய்யும்(Cleaning) பொருட்கள் செயற்கை வேதியியல் (Chemical) பொருட்களால் ஆனது. இதை நாம் தொடர்ந்து பயன்படுத்துவதால் அது நமக்கு மட்டுமல்லாமல், நம் சுற்றுபுற சூழ்நிலைக்கும் சீர்கேடு விளைவிக்கிறது. இவ்வாறு சுத்திகரிப்பு செய்யாமல் செல்லும் தண்ணீரானது நம் நீர் ஆதார  நிலைகளைளான ஏரி, குளங்கள், ஆறுகள் மற்றும்  நிலத்தடி நீரையும் நச்சுதம்மையடையதாக மாற்றுகிறது. நம்மில் பல பேர் பல நேரங்களில் இவற்றிர்க்கு மாற்று...

இன்று நிறைய வீடுகளில் கொசுக்களை விரட்ட கெமிக்கல்கள் கலந்த கொசு விரட்டிகளை பயன்படுத்துகின்றனர். அவ்வாறு அத்தகைய கொசு விரட்டிகளை பயன்படுத்துவதால், சருமம் மற்றும் கண்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதோடு, நுரையீரலுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. ஒரு கொசுவத்தி சுருள் எரியும்போது, அது வெளியிடும் சாம்பலின் அளவு 75 முதல் 137 சிகரெட் எரிப்பதனால் வரும் சாம்பலுக்குச் சமம். பிறந்த குழந்தைகள் மேட் (அ) சுருள் புகையைச் சுவாசிக்கும் சூழலுக்கு ஆளானால், வலிப்பு...