You Are Browsing ‘வீட்டுக்குறிப்புகள்’ Category

பயனுள்ள வீட்டு குறிப்புகள் வீட்டில் எறும்புப் புற்று இருந்தால் அங்கே கொஞ்சம் பெருங்காயத்ளைத் தூவிவிட்டால் எறும்புத் தொல்லை இருக்காது. ஒரு டம்ளர் (Tumblr) தண்ணீரில் நான்கு ஸ்பூன் டேபிள் உப்பு( Table salt) கலந்து அதை அறையின் நான்கு பக்க ஓரங்களில் தெளித்துவிட்டால் எறும்பு நடமாட்டம் இருக்காது. துணிகளில் எண்ணெய் கறையோ, கிரீஸ் (Greece), தாரோ (Tar) பட்டு விட்டால் அவற்றைத் துவைக்கும் போது சில சொட்டுக்கள் நீலகிரித் தைலம் விட்டுக் கழுவினால் கறைகள் போய்விடும். பிரஷர் குக்கரை...