You Are Browsing ‘விழிப்புணர்வு’ Category

விவசாய பெருமக்களே உஷார்!!!!!! ஊரடங்கு காலத்தில், சில இரசாயன மருந்தின் ஊக்கத்தினால்வெட்டுக்கிளியின் (துள்ளுகடான்) பெருக்கம் அதிகமாகிவிடும். மாற்று மருந்து தேட வழியில்லாத நிலையில் ஆயிரம், லட்சம் என படை எடுத்து வருவதற்கு வாய்ப்பு உள்ளது. தீர்வு தோட்டங்களில், வரப்புகளில் 20,30 மிளகாய் செடியின் கத்தைகளை (காய்ந்த மிளகாய் மார்) பாதுகாப்பாக வைத்துக் கொள்ளவும்.மிளகாய் மார்களில் காந்தல் தன்மை அதிகம் கொண்டது. [காடுகளின் தன்மைக்கேற்ப கத்தைகளை தயாராக வைத்திருக்கவும்] தங்கள்...

காய்கறிக்கடை, பழக்கடை, மளிகை கடை, ஜவுளிக்கடை, இறைச்சிக் கடை, என எந்தக் கடையிலிருந்து யார் திரும்பினாலும் கையில் தொங்குகின்ற ஆபத்து இந்த பாலிதீன் பைகள். பயன்படுத்துவதற்கு எளிதானது என்றுதான் பாலிதீன் அதிகம் பயன்படுத்த ஆரம்பித்தனர் மக்கள். 1990ல் பாலிதீன், பிளாஸ்டிக் புழக்கத்திற்கு வந்த போது, அதை மரங்களின் நண்பன் என்றும், இனி பேப்பருக்காக மரங்களை வெட்டவேண்டாம்; நச்சுத் தன்மை இல்லாதது, நீர் புகாதது உள்ளே உள்ள பொருட்கள் வெளியே தெரிவதால் பொருட்களின்...

அமேசான் காட்டில் எரிந்துவரும் தீயை அணைக்கும் பணிகளில் 74,000-க்கும் மேற்பட்ட வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். `அமேசான் மழைக்காடுகளைக் காப்பாற்ற வேண்டும்’ என்ற குரல் உலகம் முழுவதும் ஓங்கி ஒலித்துவருகிறது. பெயரில்கூட அமேசான் காடுகள் எனக் கூறாமல் `அமேசான் மழைக்காடுகள்’ என்றே கூறப்படுகிறது. அங்கு தொடர்ச்சியாக பெய்யும் மழையும் அங்கு நிலவும் ஈரப்பதம்தான் இந்த பெயருக்கான காரணம். கோடைக்காலங்களில் கூட குளிர்ச்சியுடன் கம்பீரமாக இருக்கும் காடு,...

இந்த உலகம், மனிதர்களுக்கு மட்டுமானதல்ல; கண்ணுக்குத் தெரியாத நுண்ணுயிர்கள் உள்படக் கோடிக்கணக்கான உயிர்களுக்கும் உறைவிடம். நாம்தான், உலகை ஆட்டி வைத்துக் கொண்டிருக்கிறோம் என எண்ணிக் கொண்டிருக்கிறான் மனிதன். ஆனால், உண்மையில் உலகை ஆட்டிவைப்பவை பூச்சிகளும் கண்ணுக்குத் தெரியாத நுண்ணுயிர்களும்தாம். நுண்ணுயிர்கள் என்றாலே மனிதனுக்கு எதிரானவை என்ற பொதுவான எண்ணம் உண்டு. உண்மையில் அப்படியில்லை. தனது அனைத்துப் படைப்பிலும் இரண்டு வாசல்களை வைத்தே இருக்கிறது...

கருவேல மரங்களை தொடர்ந்து விஷத்தன்மையுள்ள பார்த்தீனிய செடிகள் விளைநிலங்களை பாழாக்கி வருகின்றன. அரசு உரிய நடவடிக்கை எடுத்து விவசாயத்தை காப்பாற்ற வேண்டுமென விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்தியாவில் விவசாயத்தின் ஆன்மாவை அழிப்பதற்காக 1960ம் ஆண்டு சப்தமின்றி, அமெரிக்காவில் இருந்து கொண்டு வரப்பட்ட கொடூரமான உயிரி ஆயுதம்தான் பார்த்தீனிய செடிகள். அமெரிக்காவில் பெரும் அழிவை உருவாக்கிய இந்த செடிகள் தற்போது தமிழகத்தில் பெரிய அளவில்...

ஏன் மரச்செக்கு எண்ணெய் பயன்டுத்தவேண்டும்? சமையல் எண்ணெய் ஒரு குறிப்பிட்ட சூட்டுக்கு மேல் பயன்பாட்டுத் தன்மையை இழக்கிறது. இயந்திரச் செக்கில் எண்ணெய் எடுக்கும் போது அதன் வேகத்தால் எண்ணெய் அதிக சூடாகிறது. மேலும் ரீபைன்ட் என்ற பெயரில் காஸ்டிக் சோடா போன்ற ரசாயனங்கள் கலக்கப்படுகிறது. 30 வருடங்களுக்கு முன் இல்லாத புதுப்புது நோயெல்லாம் தோன்றக் காரணம் நமது உணவுப் பொருட்களே. மரச்செக்கில் மாடுகளை கொண்டு எண்ணெய் ஆட்டும்போது செக்கில் சூடு ஏறுவதில்லை...