You Are Browsing ‘உடல் நலம்’ Category

கபம் சுரம் ‘கபம் என்ற சொல் சளியையும், சுரம் என்ற சொல் காய்ச்சலையும் குறிக்கும். சிறு குழந்தை தொடங்கி, வயதானவர் வரை என அனைவரையும் எதுவும் செய்யவிடாமல், முடக்கிவிடும் தன்மை கொண்ட கபசுரத்தைக் குணப்படுத்த உதவும் மருந்து என்பதன் பொருள்தான் இந்த கபசுரக் குடிநீர். கபசுர குடிநீர் என்றால் என்ன? கபசுர குடிநீர் என்பது கபம் சம்பந்தமான அதாவது சளி, இருமல், மூக்கடைப்பு உள்ளிட்ட பிரச்னைகளை கட்டுப்படுத்துவதற்குக் கொடுக்கப்படும் ஒரு கஷாயம். இது சுக்கு, திப்பிலி, லவங்கம், சிறுகாஞ்சேரி...

நம் எண்ணத்தில் உதிக்கும் சிந்தனைகளை மற்றவர்களிடம் பறிமாறிக் கொள்ளவும், நாம் உண்ணும் உணவை பற்கள் அரைக்கத் தக்கவாறு சமநிலைப் படுத்தவும் உதவும் ஓர் முக்கிய உறுப்பு  நாக்கு.  இது, பொதுவாக நாம்  அறிந்த  விஷயம்தான். ஆனால், நாக்கைப் பற்றி நாம் அறியாத  விஷயம் ஒன்றும் இருக்கிறது. நாக்கு, நம் உடம்பின் தன்மையை அப்படியே  வெளிக்காட்டும் கண்ணாடி. நாக்கின் தன்மையை வைத்தே உடம்பில் என்ன பிரச்னை இருக்கிறது என்பதைக் கண்டுபிடித்து விட முடியும். அதனால்தான், எந்தப்...

முருங்கைக் கீரையில் ஊட்டச்சத்துக்கள் அதிகளவு உள்ளது. மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் இருப்பதால், உடலினுள்  இருக்கும் உட்காயங்கள், அலர்ஜியைக் குறைக்க உதவும். இது குடலை சுத்தம் செய்து, குடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலிமை பெறச்செய்து, நோய்களின் தாக்கத்தை குறைக்கிறது. தேவையான பொருட்கள் முருங்கைக் கீரை – 4 கப் சீரகம் – 1/2 டீஸ்பூன் பூண்டு – 5 பற்கள் இஞ்சி – 1 டேபிள் ஸ்பூன் (துருவியது) சின்ன வெங்காயம் – 4 (நறுக்கியது) தக்காளி...

தமிழகத்தில் வெயில் வாட்டி எடுக்க ஆரம்பித்துவிட்ட நிலையில் கோடை காலத்தில் நாம் செய்ய தகுந்தவை செய்யக்கூடாதவை குறித்து சில மருத்துவர்களிடம் கேட்டோம். இது குறித்து தங்கள் ஆலோசனைகளை வழங்கினார்கள், வயதானவர்களுக்கான மருத்துவர் வி.எஸ் நடராஜன், குழந்தைகளுக்கான மருத்துவர் ஜனனி சங்கர் மற்றும் இரைப்பை மற்றும் குடல் மருத்துவர் சுரேந்திரன். கோடை காலத்தில் செய்ய வேண்டிய முதல் முக்கிய விஷயம், நிறைய தண்ணீர் அருந்துவது; நாம் பேசிய மூன்று மருத்துவர்களும்...

கருப்பட்டி..! இந்த அழகிய பெயரைக் கேட்டதும், “கருப்பட்டியா..? அப்படினா என்ன..?” என்று இளம் தலைமுறையினர் கேள்வி எழுப்புவர். “அதான் பனைவெல்லம்!” என்று நாம் அழுத்தி கூறினாலும், அவர்கள், “ஓ பனை மரத்துல சர்க்கரை காய்க்குமா?” என்று கேட்பர்… சிரிப்பை அடக்கினாலும், எங்கோ மூளையில் ஒரு நெருடல்! ’நாம் கருப்பட்டியின் சிறப்புகளை, புதிய தலைமுறைகளுக்குக் கடத்த தவறி விட்டோமோ..?’ என்ற அங்கலாய்ப்பு வராமலில்லை. பனங்கருப்பட்டி வெறும் ‘பனங்கருப்பட்டி‘...

பெண்களுக்கு சுமார் 12 வயது முதல் 50 வயது வரை ஒவ்வொரு மாதமும் ஏற்படக்கூடிய மாதவிடாய் சுழற்சியின்போது வெளியாகும் இரத்தத்தை சேகரிப்பதற்கும், சுகாதாரத்தை பேணுவதற்கும் சானிட்டரி நாப்கின்களை பயன்படுத்துகின்றனர். ஆனால், பொதுவாக பிளாஸ்டிக்கை கொண்டு உருவாக்கப்படும் சானிட்டரி நேப்கின்கள் சுற்றுச்சூழலுக்கு மட்டுமின்றி பெண்களின் ஆரோக்கியத்துக்கும் கடும் பாதிப்புகளை ஏற்படுத்துவதாக பல்துறை வல்லுநர்கள் கூறி வருகின்றனர். ஒரு முறை மட்டுமே உபயோகப்படுத்தும்...