You Are Browsing ‘மூலிகைகள்’ Category

கிணற்றுப்பாசான் சூரியகாந்தி குடும்பத்தைச் சேர்ந்த பூக்கும் தாவரமாகும். இது வெட்டுக்காயப் பூண்டு என்று அழைக்கப்படும் இது பரவலாக களைச் செடியாக அறியப்படுகிறது. மூக்குத்ததிப்பூண்டு, வெட்டுக்காயபச்சிலை, காயப்பச்சில்லை, செருப்படித்தழை மற்றும் தென்தமிழகத்தில் பேச்சு வழக்கில் தாத்தாப்பூச்செடி என்று பல பெரியர்களில் இது அழைக்கப்படுகின்றது. டிரிடாக்ஸ் என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படுகின்றது. இதன் தாயகம் மத்திய அமெரிக்கா. இந்த செடி சிறியதாகவும்,...

”ஆவாரை பூத்திருக்க சாவாரைக் கண்டதுண்டா” என்றொரு பழமொழி உண்டு. பூத்திருந்தாலே போதுமாம். அதன் காற்று பட்டாலே ஆயுள் அதிகமாம். மேலும் அந்தப் பூவை அப்படியே உண்ணலாம்.  மருத்துவப் பயன்கள் தலைமுடி பிரச்சினைகளுக்கு கருகருவென மின்னும் கார்மேகக் கூந்தலுக்கு இணையே இல்லை. உங்கள் கூந்தலும் அப்படி மாறுவதற்கு… பிடியுங்கள் ஐடியாவை! ஆவாரம் பூ-100 கிராம், வெந்தயம்-100 கிராம், பயத்தம்பருப்பு – அரை கிலோ ஆகியவற்றை கலந்து மெஷினில் அரைத்துக் கொள்ளுங்கள். இந்தப் பவுடரை...

Posted on May 21, 2014
#0

துளசி(Tulasi) என்பதற்கு ஒப்பில்லாதது என்று பொருள். இதிலிருந்தே துளசியின் பெருமையை நாம் புரிந்து கொள்ளலாம். அருகு, வில்வம், துளசி (Tulasi), வேம்பு(Neem), வன்னி ஆகிய ஐந்தும் பஞ்சபத்திரம் எனப்படும். சிறந்த மருத்துவ சக்திகளை கொண்ட இந்த மூலிகைகள், தெய்வீகமானவை; பூஜைக்கு சிறந்தவை. இந்த ஐந்து இலைகளையும் இறைவனுக்கு அர்ப்பணித்து தீர்த்தம் விடுவதாலேயே அந்த பாத்திரம் பஞ்ச பத்ர பாத்திரம் என்று அழைக்கப்படுகிறது. எந்த இடத்தில் துளசி(Tulasi)  வளர்ந்திருக்கிறதோ அங்கு மும்மூர்த்திகளுடன்,...