You Are Browsing ‘மரங்கள்’ Category

தமிழகத்தில், சேலம் அருகே உள்ள சேர்வராயன் மலைப்பகுதிகளிலும், மேற்குத் தொடர்ச்சி மலையில் சில இடங்களிலும், விளையக்கூடிய ஒரு மரம் தான் சாம்பிராணி மரம் எனப்படுகிறது. வட இந்தியாவில், இராஜஸ்தான், பீகார் உள்ளிட்ட சில மாநிலங்களில் காணப்படும் சாம்பிராணி மரங்கள் இன்று, உலகில் மிகவும் குறைந்துவரும் மரங்களில் ஒன்றாக இருக்கின்றன. சாம்பிராணி மரங்களிலிருந்து இரப்பர் பால் போல வடியும் ஒரு பிசினே, வீடுகளில் நாம் உபயோகிக்கும் சாம்பிராணி. இறை வழிபாடுகளில் மத...

எலுமிச்சை பிளவை நோய்: சாந்தோமோனாஸ் சிட்ரை நோய் அறிகுறிகள் இந்நோயானது சொரிநோய் என்றும் அழைக்கப்படுகிறது. இந்நோய் இலைகள், கிளைகள், முதிர்ந்த கிளைகள், பழங்கள், முட்கள் போன்ற எல்லா பாகங்களையும் தாக்கக்கூடியது. இலைகளில் முதலில் சிறிய வட்ட வடிவ நீர்க்கசிவுடன் கூடிய புள்ளிகள் தோன்றும். நோய் முற்றிய நிலையில் புள்ளிகள் நிறமாக மாறி, நடுப்பகுதி சொரசொரப்பான தக்கை போல குழிவுடனும் காணப்படும். பழங்களிலும் இதேபோன்று நீர்க்கசிவுடன் கூடிய புள்ளிகள் தோன்றி...

அறிவிக்கப்படாத மின் வெட்டு.. தலை விரித்தாடும் டீசல் தட்டுப்பாடு, என்று கடந்த சில மாதங்களாக தமிழகமே திண்டாட்டத்தில் இருக்கிறது. பம்ப்செட்டை நம்பியிருக்கும் பயிர்கள் எல்லாம் தாகத்தில் தவிக்கின்றன. ‘இதே நிலை நீடித்தால் விவசாயத்துக்கு எதிர்காலமே இல்லை’ என்றபடி விவசாயிகள் பலரும் தலையில் கை வைத்து உட்கார்ந்திருக்கிறார்கள். ஆனால், நாகப்பட்டினம் மாவட்டம், கண்டியன்காடு கிராமத்தைச் சேர்ந்த தீவர விவசாயி ராஜசேகரோ.. மின்சாரத்தையும், டீசலையும் நம்பாமல்,...

காற்றில் உள்ள நைட்ரஜனை மண்ணில் நிலை செய்யும் வேர் முடிச்சுகளை (root nodules)கொண்ட வெகு சில மரங்களில் புங்கை மரமும் ஒன்று. பரவலாக ஆசியா,ஆஸ்திரேலியா, பசிபிக் தீவுகள் பிரதேசங்களில் காணப்படும் மித மற்றும் வறண்ட(arid and semi arid) நில தாவரம் ஆகும். இதற்கு புன்கு, பூந்தி, கரஞ்சகம், கரஞ்சம் என்ற வேறு பெயர்களும் உண்டு. மேலும் மனிதன் உட்பட அனைத்து உயிரினங்களுக்கும் தேவைப்படும் பிராண வாயு அதாவது ஆக்ஸிஜனை உற்பத்தி செய்யும் தொழிற்கூடங்கள் மரங்கள். ஆக்ஸிஜனை அதிகளவு உற்பத்தி...

எலுமிச்சை மரங்களைத் தாக்கும் நோய்களில் மிகவும் முக்கியமானது சொறி நோயாகும். இந்நோய் எலுமிச்சை பயிரிடப்படும் அனைத்துப் பகுதிகளிலும் காணப்படுகின்றது. ஒரு வித பாக்டீரியா  பாதிப்பினால் ஏற்படுகின்றது. நோயின் அறிகுறிகள் எலுமிச்சை இலை, கிளை, சிறு கிளைகள், முள் , காய் மற்றம் பழங்களிலும் சொறிப்புள்ளிகள் தோன்றும். சொறிப்புள்ளிகளினால் குச்சிகள் காய்ந்து விடும். காய்களில் தோன்றும் சொறிப்புள்ளிகளில் சுற்றிலும் மஞ்சள் நிற வளையம் தோன்றும். பழங்களில்...

Posted on May 26, 2014
#0

வேப்ப மரம் தான் இந்தியாவின் முதல் மூலிகை என்றால் ஆச்சரியம் இல்லை. ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நிலவிய சிந்து சமவெளி நாகரீகம் பற்றி ஆராய்ந்த அறிஞர் தீட்சித் அந்தக் காலத்தில் மக்கள் அன்றாடம் பயன்படுத்திய மருந்துப் பொருள்களில் வேப்பிலைக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளதாகக் குறிப்பிடுகின்றார். வடஇந்தியாவில் இப்படி மருந்தாகப் பயன்படுத்தப்பட்ட வேப்பிலை தென் இந்தியாவிலும் மருந்தாக பயன்படுத்தப்பட்டதை தமிழின் முதல் இலக்கண நூலான தொல் காப்பியம் குறிப்பிடுகின்றது. வேம்பு...