You Are Browsing ‘வீட்டுத்தோட்டம்’ Category

நமக்கு தேவையான மூலிகை செடிகளை வீட்டு தோட்டத்திலேயே வளர்த்து பயன் பெற முடியும். அவ்வாறான சில மூலிகை செடிகளை இப்பொழுது பார்க்கலாம் துளசி துளசி, மூலிகை செடிகளின் ராணி. இது இந்து மதத்தின் புனித செடியாக கருதப்படுகிறது. ஹோலி பேசில் என்றும் அழைக்கப்படும் இது மருத்துவ குணங்களில் தலை சிறந்து இருப்பதால் மூலிகை செடிகளின் ராணி என்றும் பெயர் பெற்று  விளங்குகிறது. இதை அப்படியே அல்லது ஹெர்பல் டீ யாக போட்டு சாப்பிடலாம். வகைகள் ராம துளசி வன துளசி கிருஷ்ணா...

இப்பொழுது எல்லாம் நாம் சாப்பிடும் உணவுப் பொருட்களிலிருந்து விளைய வைக்கும் காய்கறிகள் வரை நச்சுக்களை தான் கலப்படம் செய்கின்றனர். விளைச்சல் என்ற பெயரில் பூச்சிகொல்லி, செயற்கை உரங்கள் போன்றவற்றையும் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் காய்கறிகளின் தரம் மட்டும் கெடுவதில்லை நம்முடைய உடல் நலமும் கெட்டுப் போகிறது. இந்த மாதிரியான காய்கறிகளை சாப்பிடுவதை விட வீட்டிலேயே இயற்கையான முறையில் ருசியான காய்கறிகளை நம்மாலும் அறுவடை செய்ய முடியும். வீட்டுத்...

கத்தரி, தக்காளி, வெண்டை, அவரை உள்ளிட்ட காய்கறிச் செடிகளில் நோய்த் தாக்குதல் என்பது தவிர்க்க முடியாத ஒன்று. இதை நோய் வருவதற்கு முன்பே கட்டுப்படுத்தி விட வேண்டும். இதற்கு மூலிகைப் பூச்சிவிரட்டி அதிமுக்கியம். புகையிலை, பூண்டு, பச்சை மிளகாய், வேப்பிலை, நொச்சி இலை இவை ஐந்தையும் சம அளவில் எடுத்து உரலில் போட்டு இடித்து, மூழ்கும் அளவு மாட்டுச் சிறுநீரில் ஊறவைத்து, நன்றாக கொதிக்க வைத்து, பிறகு ஆறவைக்க வேண்டும். 10 லிட்டர் தண்ணீருக்கு 500 மில்லி வீதம் கலந்து...

பல வீடுகளில் உபயோகப்படுத்தும் தண்ணீரின் பெரும்பங்கு சமையலறை, குளியலறை ஆகியவற்றிலிருந்து கழிவு நீராக வெளியே செல்கிறது. அந்த தண்ணீரானது வீட்டு தோட்டத்திற்கு அல்லது மரம், செடி கொடிகளுக்கு நேரடியாக பாயும்படி விடப்படுகிறது. பாதிப்புகள் வீட்டிலிருந்து வெளியேறும் கழிவு நீரானது, செடி கொடிகள் மற்றும் மரங்களுக்கு அப்படியே நேரடியாக பாய்ச்சப்பட்டால், அவற்றின் வளர்ச்சி பாதிக்கும் என்பது அறியப்பட்டுள்ளது. காரணம், அந்த நீரில் சலவை பவுடர் மற்றும் சோப்பு...

உங்கள் வீடு ஊருக்கு தொலைவில் இருக்கும் பட்சத்தில், உங்கள் வீட்டில் ஒரு சிறிய காய்கறி தோட்டம் அமைத்துக் கொள்வதில் பெரிய சிரமம் இருக்காது. ஆனால் நகரத்தில் வாழ்பவர்களுக்கு இது சற்றே கடினமான விஷமாக இருக்கும். அதற்கு காரணம், பெரிய நகரத்தில் உள்ள பலரும் அடக்கு மாடு குடியிருப்புகளில் வாழ்ந்து வருகிறார்கள். அப்படி இருந்தும் இதனை நீங்கள் செயல்படுத்தினால், உங்கள் வீட்டின் மூலையில் இருக்கும் அந்த பச்சை தோட்டம், சோர்வடைந்து வரும் கண்களுக்கு ஆதரவாக...

மாடித்தோட்டத்தில் ரோஜாசெடி வளர்ப்பது மிகவும் சுலபமான ௐன்றாகும். ரோஜாவில் பல வகைகள் உண்டு. நர்சரியில் வாங்கிவரும் செடிகளையே பெரும்பாலானோர் வீடுகளில் வளர்ப்பார்கள். மாடித்தோட்டத்தில் பூத்துக் குளுங்கும் பல வண்ண பூக்கள் மணதுக்கு மிகுந்த மகிழ்ச்சியை தருகின்றது. மண்கலவை தயாரிப்பு சரியான மண்கலவை ரோஜாசெடிகளுக்கு மிகவும் அவசியம். இவை செடி நன்கு வேரூன்றி வளர உதவி புரிகின்றது. தேவையான பொருட்கள் செம்மண் – 2 பங்கு மணல் – 1.5 பங்கு தொழுஉரம் (அ) மண்புழு...