You Are Browsing ‘தொழில்நுட்பம்’ Category

மண் வளம் தான் விவசாயத்திற்கு முக்கிய அடித்தளம். இந்த நவீன உலகில் மண் இல்லாமலேயே விவசாயம் செய்து வெற்றி காணலாம். மண் இல்லாமல் நிலம் இல்லாமல் செடிகளை வளர்க்கும் தொழில்நுட்பம் தான் ஹைட்ரோபோனிக்ஸ் விவசாயம். மண் இல்லாமலேயே செயற்கை ஒளி மூலம் செடிகளை வளர்த்து சாதனை படைத்துள்ளனர். செயற்கை உரம் இல்லாமல் இயற்கை முறையில் விளைவிக்கப்படும் காய்கறிகளை மக்கள் அதிகம் விரும்புகின்றனர். மண்ணில்லாமலேயே காய்கறி, பூக்கள், பழங்கள் உள்ளிட்டவற்றைச் சாகுபடி செய்துவருகிறார்...

ட்ரோன் என்றால் ஆளில்லாத சிறிய விமானம் என்று பொருள். ட்ரோன்களில் பல ரகங்கள் இருக்கின்றன. தொடக்கத்தில் இவை ராணுவச் செயல்பாட்டிலும் உளவுப் பணிகளிலும்தான் பயன்படுத்தப்பட்டுவந்தன. ஆனால், இன்றைக்கு அந்த வகை ட்ரோன்கள் தனிப் பிரிவாகிவிட்டன. சிவிலியன் ட்ரோன்கள் எனப்படும் அன்றாடப் பணிகளுக்கான ட்ரோன்களில்தான் இப்போது பரவலாகக் கவனம் செலுத்தப்படுகிறது. ஆள் இல்லாத வான் வாகனம் என இது பொதுவாகக் குறிப்பிடப்படுகிறது. மென்பொருள், செயலி மூலம் இவற்றை இயக்கலாம்....