வாழ்வு தரும் மரங்கள்(Life Given by Trees)

மரங்கள்  என்னிடம் வைத்துள்ள அன்பு அளவிடற்கரியது. நான் துன்பமாக இருக்கும் போது எல்லாம் கடந்து போகும் என ஒரு சின்ன தலையாட்டல் என்னை அமைதிபடுத்தி உள்ளது .என் செயல்பாடுகளில் குறை தெரியும் போது கண்டிப்புடன் வேகமான தலையாட்டல் என்னை திருந்த வைத்து  உள்ளது .என் மகிழ்ச்சியான தருணங்களில் மரங்களின் இலைகளின் மலர்ச்சி என்னை மேலும் மகிழ்ச்சிக்கு உள்ளக்கி உள்ளது .எல்லா தருணங்களிலும் நான் இருக்கிறேன் என என்னை நோக்கி அவைகள் வீசும் குளிர்ந்த காற்று என்னை மன அமைதிக்கு எடுத்து சென்று உள்ளது. நான் தூங்கி கொண்டு இருக்கும்போது கூட மெல்லிய மயில் இறகிலான வருடல்கள் என்னை மரங்கள் வசப்படுத்தி உள்ளது .என் குழந்தைகள் வெளியே புறப்டும்போது வாழ்த்து சொல்லி வழியனுப்புகிறது.உணர்வுடன் ஒன்றான மரங்களுடன் எனக்கு இருக்கும் பாசமும் இயற்கையானதே.

1. அரசமரம் – அறிவு தரும் அருள் தெய்வம்
2. ஆலமரம் – வணிகர்கள் கூடுமிடம்
3. நாவல் மரம் – பாரதவர்ஷே பரதக்கண்டே
4. பலா மரம் – கந்தனுக்கு வந்ததோ
5. இலுப்பை – பூக்கள் சர்க்கரையோ மதுவோ
6. வேம்பு – இந்தியாவின் பொக்கிஷம்
7. புளியமரம் – உணவில் சுவை – உடலுக்கும் மருந்து
8. புங்கன் – பசுமை விருந்து
9. வில்வம் – சித்தர்களின் கற்பகம்
10. இலந்தை – ஏழைகளின் கனி
11. நெல்லி – இந்தியாவின் எதிர்காலம்
12. மாவிலங்கம் – கல்லையும்
13. அத்தி – அதிசய மருந்து
14. தேனத்தி – தொன்மைச் சிறப்புள்ள முதல் மரம்
15. பேயத்தி – கருவுக்குக் காப்பகம்
16. மா – மாமருந்து
17. தில்லை – பாலுணர்வு மரம்
18. அலையாத்தி – சுனாமிக்கு எமன்
19. செஞ்சந்தனம் – அணுக்கதிர் எதிர்ப்பு
20. கடுக்காய் – வாழ்வு தரும்
21. கமலா – குங்குமத்தின் சங்கமம்
22. அசோக மரம் – காதலோ? காதல் பிரிவோ?
23. மருதம் – இதயநோய் நீக்கும் மரம்
24. சந்தன மரம் – பட்டால்தான் வாசனை
25. குமிழ் மரம் – ஐந்தில் ஒன்று
26. பனை மரம் – பழங்குடித் தமிழ் வேந்தர்களின் சின்னம்
27. மகிழம் – பூர்வீக வயக்ராவோ?
28. சரக்கொன்றை – பொன்னிறத்துப் பூச்சரமே
29. பாரிஜாதம் – பாமா ருக்மணி இருவருக்காக
30. செம்மந்தாரை – (ஆத்தி) அழகிய மருத்துவச் செம்மலர்
31. சேராங்கொட்டை – மன்மத ரகசியமோ? ஆயுள் விருத்தியோ?
32. பலாசு மரம் – அக்கினிப் பூக்களின் ஆராதனை
33. தான்றி மரம் – ரத்தப்போக்கு நிவாரணி
34. வெப்பாலை – பல நோய் நிவாரணி
35. அகத்தி – அகத்திய முனிவரா? நோய்களை ஆற்றுபவரா?
36. ரப்பர் – தொழில்புரட்சி செய்த மரம்
37. சந்தனவேம்பு – பஞ்சவடியில் ஒன்று
38. வேங்கை – குறிஞ்சியின் அரசு
39. வன்னி மரம் – வறட்சியிலும் வளமை
40. உருத்திராட்சம் – சிவனின் மூன்றாவது கண்
41. சம்பகம் – நறுமணப் பொன்மலர்
42. முருங்கை – தாது புஷ்டி மருந்து
43. விளா – பித்தம் தெளிய மருந்தொன்று உண்டு
44. வாதநாராயணம் – வலி நிவாரணம்
45. நெட்டிலிங்கம் – போலி அசோகம்
46. தென்னை – கற்பகவிருட்சம்
47. வாழை – வாழையடி வாழையாக
48. கொய்யா – அமிர்தமா? ஏழைகளின் ஆப்பிளா?
49. கொடுக்காப்புளி – பறவைகளுக்கு விருந்து
50. வாதா மரம் – சூழலுக்கு நண்பன்
51. மாதுளம் – மாமருந்து
52. எலுமிச்சை – விஷமுறிவு மூலிகை
53. கடம்பு – தன்னை மறந்த லீலைகள்
54. மருதாணி – மணமகள் அலங்காரம்
55. நொச்சி – ஜலதோஷ நிவாரணி
56. புன்னை – பூச்சொரியும் மரம்
57. தாழை மரம் – தாயின் காப்பகம்
58. வேள்வேல் – மேக நிவாரணி
59. தழுதாழை – அற்புத சஞ்சீவி
60. கருவேப்பிலை – கறிவேப்பிலை
61. அகில் – அகர்பத்தி மரம்
62. பூவரசு – மரங்களிலும் அரசுதான்
63. ஆனைப்புள்ளி – மாயயையின் தோற்றமா மாயா தத்துவமா?
64. சப்போட்டா – பாலோடு பழம்
65. ஆமணக்கு – அருமருந்து
66. எருக்கு – சூரிய மூலிகை
67. பதிமுகம் – சேப்பன் சிவப்புச் சாயமரம்
68. மகாகொனி – தேக்கின் மாற்று
69. மூங்கில் – ஒரு பசுமைத் தங்கம்
70. சிறுநாகப்பூ – சின்னப் பூ அல்ல
71. நாகலிங்கம் – புனிதச் செம்மலர்
72. தோதகத்தி – மதிப்பில் தங்கம்
73. கருங்காலி – கறுப்பு வைரம்
74. தேத்தாங்கொட்டை – இளைப்பு நிவாரணி
75. எட்டி – அளவுடன் மருந்து மீறினால் நஞ்சு
76. வாகை – வெற்றிக்குரிய மரம்
77. இயல்வாகை – தேக்கின் மாற்று
78. கோங்கு – மண்ணரிப்பின் மீட்பு

Print Friendly, PDF & Email
About the Author

I'm interested in blogging and sharing some useful information which I read from other sites and I'm interested on organic farming, home gardening, growing up trees etc...

Leave A Response

You must be logged in to post a comment.