இன்று நிறைய வீடுகளில் கொசுக்களை விரட்ட கெமிக்கல்கள் கலந்த கொசு விரட்டிகளை பயன்படுத்துகின்றனர். அவ்வாறு அத்தகைய கொசு விரட்டிகளை பயன்படுத்துவதால், சருமம் மற்றும் கண்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதோடு, நுரையீரலுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. ஒரு கொசுவத்தி சுருள் எரியும்போது, அது வெளியிடும் சாம்பலின் அளவு 75 முதல் 137 சிகரெட் எரிப்பதனால் வரும் சாம்பலுக்குச் சமம். பிறந்த குழந்தைகள் மேட் (அ) சுருள் புகையைச் சுவாசிக்கும் சூழலுக்கு ஆளானால், வலிப்பு...

இது ஒரு நச்சு மரம். தாவர அறிவியல் ஆராய்ச்சி நிறுவனங்களால் ஆபத்தான தாவரம் என்று அறிவித்து தடை செய்யப்பட்ட இந்த தாவரத்தின் வேதி பெயர் ப்ரோசொபிஸ் ஜூலிபிளோரா (Prosopis Juliflora). தமிழில் சீமை கருவேலம், வேலிக்காத்தான், டெல்லி முள் , காட்டுக் கருவல், லண்டன் முள், வேலிக்கருவல் என்று பல்வேறு வட்டார பெயர்கள் இதற்குண்டு. மெக்சிகோ, கரிபியன் தீவுகள், தென் அமெரிக்கா போன்ற நாடுகளை பூர்வீகமாகக் கொண்ட இந்த நச்சு மரம் நமது நாட்டின் வளமான பகுதிகளை சீரழிக்க சில அந்நிய சக்திகளால்...

பீஜாமிர்தம் என்றால் என்ன விதைக்கும் முன் விதைக்கு ஊட்டமளிக்க இயற்கைப் பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படும் கலவையே பீஜாமிர்தம் எனப்படும். தயாரிக்க தேவையான பொருட்கள் தண்ணீர் 20 லிட்டர் பசு மாட்டு சாணம் 5 கிலோ பசு மாட்டு கோமியம் 5 லிட்டர் சுத்தமான சுண்ணாம்பு 50 கிராம் ஜீவனுள்ள மண் ஒரு கைப்பிடி அளவு பீஜாமிர்தம் தயாரிக்கும் முறை முதல் நாள் மாலை 6 மணிக்கு மேற்ச் சொன்ன அனைத்தை பொருள்களையும் ஒன்றாக ஒரு கலனில் கலந்து வைத்துவிட வேண்டும்.  பின்னர் இந்த...

Posted on May 26, 2014
#0

வேப்ப மரம் தான் இந்தியாவின் முதல் மூலிகை என்றால் ஆச்சரியம் இல்லை. ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நிலவிய சிந்து சமவெளி நாகரீகம் பற்றி ஆராய்ந்த அறிஞர் தீட்சித் அந்தக் காலத்தில் மக்கள் அன்றாடம் பயன்படுத்திய மருந்துப் பொருள்களில் வேப்பிலைக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளதாகக் குறிப்பிடுகின்றார். வடஇந்தியாவில் இப்படி மருந்தாகப் பயன்படுத்தப்பட்ட வேப்பிலை தென் இந்தியாவிலும் மருந்தாக பயன்படுத்தப்பட்டதை தமிழின் முதல் இலக்கண நூலான தொல் காப்பியம் குறிப்பிடுகின்றது. வேம்பு...

பொதுவாக நரை முடியை 30-40 வயதிற்கு மேல் தான் சந்திப்போம். ஆனால் தற்போது இளமையிலேயே முடியானது நரைத்து, முதுமைத் தோற்றத்தை தருகிறது. இத்தகைய நரை முடி இளமையில் வருவதற்கு பரம்பரை ஒரு காரணமாக இருந்தாலும், அதிகப்படியான சுற்றுச்சூழல் மாசுபாடு, அதிகளவு மன அழுத்தம் போன்றவற்றால் இளமையிலேயே முடியானது எளிதில் வெள்ளையாகிறது. அதுமட்டுமின்றி, ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கவழக்கங்களால், முடிக்கு தேவையான சத்துக்கள் கிடைக்காமல், நரைமுடி, கூந்தல் உதிர்தல் போன்றவை...

கடுக்காயின் மருத்துவ குணங்கள் பற்றி அறியும் முன், கடுக்காயை பற்றிய எங்கள் முந்தைய பதிவை படித்து விட்டு இந்த பதிவை வாசிப்பது மிகவும் உகந்தது. கடுக்காயை பயன்படுத்தும் முன் சுத்தி செய்வது மிகவும் அவசியம், கடுக்காயை அப்படியே பயன்படுத்தினால் அது நஞ்சாகும். சுத்தி செய்யும் முறை கடுக்காயை உடைத்து மேலே உள்ள சதைப் பகுதியை மட்டும் எடுத்துக்கொள்ளவும்.கொட்டை நஞ்சு எனவே நீக்கிவிடவும். சதைப் பகுதியை இடித்து தூள் செய்து, சலித்து எடுத்துக்கொள்ள வேண்டும். மருத்துவ...