இரசாயன களைக்கொல்லிகளை (herbicide) பயன்படுத்துவதால் மண் மலடாவதுடன், மனித உடலும் மலடாகிவிடுகிறது.. இதற்கு ஓரே தீர்வுதான் இயற்கை களைக்கொல்லி. சரி இது எப்படி சாத்தியம் என்று தானே நினைக்கிறீர்கள்! அப்படியே இருந்தாலும் இதற்க்கு  எவ்வளவு செலவாகும்? இராசயன மருந்து போல சுலபமாக தெளிப்பானில் தெளிக்கலாமா? இது எப்படி சாத்தியம் என்று பார்ப்போம். தயாரிக்க தேவையான பொருட்கள் நீர் கலக்காத மாட்டு கோமியம் 10 லிட்டர் ஒருமாத காலம் ஆகியிருந்தால் இன்னும் சிறப்பு முளைத்த...

புகை பிடிப்பவர்கள் அல்லாமல் மற்றவர்களுக்கு அலர்ஜி, சுற்றுப்புற சூழ்நிலை, தூசுகளினால் நுரையீரல் அழற்ஜி ஏற்படுவதுண்டு. அதே சமயம் 45 வருடமாக புகை பிடித்தாலும் எந்த பாதிப்பு இல்லாமல் நுரையீரல் நன்றாக இயங்குபவர்களும் உண்டு. இது மனிதனுக்கு மனிதன் வித்தியாசப்படும். எவ்வாறு இருப்பினும், இப்பொழுது மூன்று நாட்களில் நுரையீரல் சுத்தம் செய்வது என்று பார்ப்போம். இதை செய்வதற்க்கு இரண்டு நாட்கள் முன்பே எல்லா பால் பொருட்கள் சாப்பிடுவதை நிறுத்தி விட வேண்டும்....

வெறும் நூறு ரூபாயில் புற்று நோயை முற்றிலும் அழிக்க, வராமல் தடுக்க ஒரு சிறந்த கை மருந்து இது. புற்று நோயால் பாதிக்கப் படுகிரவர்கள் எல்லாம் சொந்த செலவிலேயே சூனியம் வைக்கறதுக்கு சமம். புற்று நோய் வந்து விட்டது என்றாலே சகல சப்த நாடிகளும் ஒடுங்கிப்போய் தளர்ந்து விடுவார்கள். அருகில் இருந்து பார்த்தவர்களுக்குத் தான் தெரியும் , சிங்கம் போலே சிலுப்பிக் கொண்டு இருந்த பலரை , வேரோடு சாய்த்து விடும் தன்மை. இந்த புற்று நோய்க்கு உண்டு. இப்போது ஓரளவுக்கு மெடிக்கல்...

இன்று நம் வீட்டில் உபையோகிக்கும் அனைத்து வகையான சுத்தம் செய்யும்(Cleaning) பொருட்கள் செயற்கை வேதியியல் (Chemical) பொருட்களால் ஆனது. இதை நாம் தொடர்ந்து பயன்படுத்துவதால் அது நமக்கு மட்டுமல்லாமல், நம் சுற்றுபுற சூழ்நிலைக்கும் சீர்கேடு விளைவிக்கிறது. இவ்வாறு சுத்திகரிப்பு செய்யாமல் செல்லும் தண்ணீரானது நம் நீர் ஆதார  நிலைகளைளான ஏரி, குளங்கள், ஆறுகள் மற்றும்  நிலத்தடி நீரையும் நச்சுதம்மையடையதாக மாற்றுகிறது. நம்மில் பல பேர் பல நேரங்களில் இவற்றிர்க்கு மாற்று...

இயற்கையாகக் கிடைக்கும் தாவர இலைச் சாறு, எண்ணெய், உப்புக் கரைசல், சாம்பல் போன்றவற்றைக் கொண்டே, பயிர்களைத் தாக்கும் பூச்சிக்கள், பூஞ்சாணங்கள் உள்ளிட்ட நோய்களைக் கட்டுப்படுத்த முடியும். விதை நேர்த்திப் பணிகளை முறையாகச் செய்யாமல் விட்டாலும், தட்ப வெப்பநிலை மாற்றங்கள் காரணமாகவும், காற்று மற்றும் நீர் மூலமாகவும் பயிர்களை பூச்சிகள் பெருமளவுக்குத் தாக்கி சேதப் படுத்துகின்றன. மிகவும் அபாயகரமான விஷத் தன்மை கொண்ட பூச்சிக் கொல்லி மருந்துகள் பயன்படுத்தப்...

முடக்கத்தான் என்றால் என்ன முடக்கத்தான் என்பது கீரை கொடி வகையைச் சேர்ந்தது. இது ஒரு ஏறு கொடி. வேலிகளில் தானாக படர்ந்து வளரக் கூடியது. இதன் தண்டுகள் கம்பி போன்று மெல்லியதாகவும், வலிமையாகவும் இருக்கும். இலைக் காம்பு நீண்டு இருக்கும். இதன் இலை துவர்ப்புச் சுவையுடையது. ஒவ்வொரு இலைக் காம்பும் மூன்று பிரிவாகப் பிரிந்து, ஒவ்வொரு பிரிவுக்கும் மூன்று இலைகள் வீதம் மொத்தம் ஒன்பது இலைகள் இருக்கும். அதாவது ஒவ்வொரு இலைக் காம்பும் ஒன்பது கூட்டிலைகளைக் கொண்டிருக்கும். கம்பி...