இன்று நம் வீட்டில் உபையோகிக்கும் அனைத்து வகையான சுத்தம் செய்யும்(Cleaning) பொருட்கள் செயற்கை வேதியியல் (Chemical) பொருட்களால் ஆனது. இதை நாம் தொடர்ந்து பயன்படுத்துவதால் அது நமக்கு மட்டுமல்லாமல், நம் சுற்றுபுற சூழ்நிலைக்கும் சீர்கேடு விளைவிக்கிறது. இவ்வாறு சுத்திகரிப்பு செய்யாமல் செல்லும் தண்ணீரானது நம் நீர் ஆதார  நிலைகளைளான ஏரி, குளங்கள், ஆறுகள் மற்றும்  நிலத்தடி நீரையும் நச்சுதம்மையடையதாக மாற்றுகிறது. நம்மில் பல பேர் பல நேரங்களில் இவற்றிர்க்கு மாற்று...

இயற்கையாகக் கிடைக்கும் தாவர இலைச் சாறு, எண்ணெய், உப்புக் கரைசல், சாம்பல் போன்றவற்றைக் கொண்டே, பயிர்களைத் தாக்கும் பூச்சிக்கள், பூஞ்சாணங்கள் உள்ளிட்ட நோய்களைக் கட்டுப்படுத்த முடியும். விதை நேர்த்திப் பணிகளை முறையாகச் செய்யாமல் விட்டாலும், தட்ப வெப்பநிலை மாற்றங்கள் காரணமாகவும், காற்று மற்றும் நீர் மூலமாகவும் பயிர்களை பூச்சிகள் பெருமளவுக்குத் தாக்கி சேதப் படுத்துகின்றன. மிகவும் அபாயகரமான விஷத் தன்மை கொண்ட பூச்சிக் கொல்லி மருந்துகள் பயன்படுத்தப்...

முடக்கத்தான் என்றால் என்ன முடக்கத்தான் என்பது கீரை கொடி வகையைச் சேர்ந்தது. இது ஒரு ஏறு கொடி. வேலிகளில் தானாக படர்ந்து வளரக் கூடியது. இதன் தண்டுகள் கம்பி போன்று மெல்லியதாகவும், வலிமையாகவும் இருக்கும். இலைக் காம்பு நீண்டு இருக்கும். இதன் இலை துவர்ப்புச் சுவையுடையது. ஒவ்வொரு இலைக் காம்பும் மூன்று பிரிவாகப் பிரிந்து, ஒவ்வொரு பிரிவுக்கும் மூன்று இலைகள் வீதம் மொத்தம் ஒன்பது இலைகள் இருக்கும். அதாவது ஒவ்வொரு இலைக் காம்பும் ஒன்பது கூட்டிலைகளைக் கொண்டிருக்கும். கம்பி...

பஞ்சகவ்யம் என்றால் என்ன தொழிற்நுட்பம் வளராத காலத்தே நம் முன்னோர்கள் அனைத்து விதங்களிலும் தேர்ச்சி பெற்று கால மாற்றத்தினை சூரிய ஒளி விழும் நிழலினை வைத்தே அறிந்து அதனடிப்படையில் விவசாயம் முதலான பணிகளினை மேற்கொண்டனர். அக்காலத்தே  அவர்கள் பயன்படுத்திய நோய் விரட்டி மற்றும் பக்கவிளைவில்லாத மருந்து பொருள்தான் பஞ்சகவ்யம். கோவில்களில் பிரசாதமாக வழங்கப்படு வந்த பஞ்சகவ்யம் சிறந்த நோய் எதிர்ப்புசக்தி பெற்றது. அக்காலத்தே நம்முன்னோர்கள்  பஞ்சகவ்யம்...

கரையானின் தீமைகள் குறித்தே அறிந்த பலருக்கு கரையான் தீவனமாகப் பயன்படும் என்றால் ஆச்சரியமாகத்தானே இருக்கும். நாட்டுக் கோழி வளர்ப்பவர்களுக்கு கரையான் சிறந்த உணவாக பயன்படுகிறது. கரையான் உற்பத்தி செய்து கோழிக் குஞ்சுகளுக்குத் தீனியாகக் கொடுத்தால், கரையான் சாப்பிட்ட குஞ்சுகள் மற்ற குஞ்சுகளைவிட இருமடங்காக வளர்ச்சியடையும். தேவையான பொருட்கள் ஒரு பழைய பானை கிழிந்த கோணி/சாக்கு காய்ந்த சாணம் கந்தல் துணி, இற்றுப்போன கட்டை, மட்டை, ம, ஓலை போன்ற நார்ப்பொருட்கள் கரையான்...

இன்று நிறைய வீடுகளில் கொசுக்களை விரட்ட கெமிக்கல்கள் கலந்த கொசு விரட்டிகளை பயன்படுத்துகின்றனர். அவ்வாறு அத்தகைய கொசு விரட்டிகளை பயன்படுத்துவதால், சருமம் மற்றும் கண்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதோடு, நுரையீரலுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. ஒரு கொசுவத்தி சுருள் எரியும்போது, அது வெளியிடும் சாம்பலின் அளவு 75 முதல் 137 சிகரெட் எரிப்பதனால் வரும் சாம்பலுக்குச் சமம். பிறந்த குழந்தைகள் மேட் (அ) சுருள் புகையைச் சுவாசிக்கும் சூழலுக்கு ஆளானால், வலிப்பு...