கோழிகளை எப்பொழுதும் கூண்டில் வைத்து வளர்க்க கூடாது. அவ்வாறு வளர்ப்பதால் அவ்வற்றின் மகிழ்ச்சி பெரிதும் பாதிக்கப்படும். கோழிகளை எப்பொழுதும் மகிழ்ச்சியான சூழலில் வைத்து வளர்க்க வேண்டும். பொதுவாக கோழிகள் செடிகளை உண்டு வாழும். கோழிகளுக்கு பசுந்தீவனம்  – 40 %, அடர்தீவனம் – 60 % தேவை. சணப்பு, வேலிமசால், கோ -1 புல் ஆகிய பசுந்தீவனத்தில் நுன்னூட்டச்சத்துக்கள் கிடைக்கும். ராகி, கம்பு, மக்காசோளம் போன்றவற்றை அடர்தீவனமாக கொடுக்கலாம். கோழிகள் பல வகைகள் உண்டு....

மாடித்தோட்டத்தில் ரோஜாசெடி வளர்ப்பது மிகவும் சுலபமான ௐன்றாகும். ரோஜாவில் பல வகைகள் உண்டு. நர்சரியில் வாங்கிவரும் செடிகளையே பெரும்பாலானோர் வீடுகளில் வளர்ப்பார்கள். மாடித்தோட்டத்தில் பூத்துக் குளுங்கும் பல வண்ண பூக்கள் மணதுக்கு மிகுந்த மகிழ்ச்சியை தருகின்றது. மண்கலவை தயாரிப்பு சரியான மண்கலவை ரோஜாசெடிகளுக்கு மிகவும் அவசியம். இவை செடி நன்கு வேரூன்றி வளர உதவி புரிகின்றது. தேவையான பொருட்கள் செம்மண் – 2 பங்கு மணல் – 1.5 பங்கு தொழுஉரம் (அ) மண்புழு...

மண்புழு உழவனின் மிகச்சிறந்த நண்பன். சாணம், இலை, தழை போன்ற விவசாயக் கழிவுப் பொருள்களை உள்கொண்டு எச்சங்களை சிறுசிறு உருண்டைகளாக மண்புழுக்கள் வெளியேற்று வதையே மண்புழு உரம் என்கிறோம். இதில் மண்ணிற்க்கு தேவையான மணிச்சத்து, தழைச்சத்து, சாம்பல்சத்து ஆகிய அத்தனையும் இருக்கிறது. மண்புழு உரம் தயாராவதற்கு சுமார் 45 முதல் 60 நாட்கள் ஆகும். மண்புழு வகைகள் உலகில் சுமார் 3000 வகைகள் மண்புழுக்கள் கண்டறியப்பட்டுள்ளன. இவற்றில் 384 வகைகள் இந்தியாவில் உள்ளன.  மண்புழு...

தென்னை பணப்பயிர்களில் ௐன்று. செரியான உரநிர்வாகத்தை மேற்கொள்வதன் மூலம் விவசாயிகள் தென்னையில் அதிக மகசூலை பெற்றிட முடியும். உரங்களில் உள்ள சத்துக்கள் இயற்கை உரங்கள் விளைச்சலை உறுதி செய்ய இயற்கை உரங்களான தொழுஉரம், வேப்பம் புண்ணாக்கு மற்றும் இலுப்பை புண்ணாக்கு போன்றவற்றை கலந்து ஆண்டுக்கு ஓரிரு முறைகள் இட வேண்டும். ரசாயன உரங்கள் தென்னையில் வளர்ச்சிக்கு அவசியமாக ஒரு சில சத்துக்கள் ரசாயன உரங்களிலும் உள்ளன. மணிச்சத்து அவற்றில் மிக முக்கியமானது....

வெங்காயம் நடவு செய்த 25 நாட்களில் மேல் இலை பழுத்து வளர்ச்சி குன்றி காணப்படும். இதனால் 40 முதல் 50 சதம் மகசூல் இழப்பு ஏற்படும். இவற்றை ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்த வெங்காயம் நடவு செய்வதற்கு முன்னாடி ஒரு கிலோ வெங்காயத்திற்கு 5 கிராம் டிரைக்கோடெர்மா விரிடியை கலந்து விதை நேர்த்தி செய்து நடவும். அவ்வாறு செய்ய முடியவில்லை எனில் வெங்காயம் நடவு செய்தவுடன் 2 கிலோ டிரைக்கோடெர்மா விரிடியை 50 கிலோ மக்கிய தொழுவுரத்துடன் கலந்து வயல் ஈரம் இருக்கும் பொழுது தூவி...

தற்போதைய வாழ்க்கை முறையில் ரசாயனங்களின் பங்கு மகத்தானது என்றாலும், இயற்கை பொருட்களுக்கு இருக்கும் மவுசு தனிதான். கொசுக்களை விரட்ட, நாங்கள் தயாரிக்கும் மூலிகை லிக்யுட், நுகர்வோரிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. கொசு விரட்டி தயாரிக்கும் தொழிலை கற்றுக்கொண்டால், நல்ல லாபம் சம்பாதிக்கலாம்’ என்கிறார் கோவை குனியமுத்தூரில் பெஸ்ட் நேச்சுரல் அண்ட் கம்பெனி நடத்திவரும் ஜெயந்தி. அவர் கூறியதாவது: விளக்கு எரிக்க கேரளாவில் வேப்பெண்ணெய், விளக்கெண்ணெய்,...