மாவுப்பூச்சி மேலாண்மை உலகில் பல வகையான மாவுப் பூச்சிகள் உள்ளன. அவற்றில் ஒரு வகையான மாவுப்பூச்சிகள்தான் பாராகாக்கஸ் மார்ஜினேட்டஸ் (Para Coccus marginatus) எனும் பப்பாளி மாவுப்பூச்சி. இப்பூச்சியின் தாக்குதல் தமிழ்நாட்டில் முதன் முதலாக ஜுலை 2008 ஆம் ஆண்டு கோயமுத்தூர் பகுதியில் பப்பாளியில் கண்டறியப்பட்டது. திண்டுக்கல் மாவட்டத்திலும் இப்பூச்சியின் தாக்குதல் காணப்படுகிறது. இப்பூச்சிகள் பப்பாளியை மட்டும் அல்லாது மல்பரி, மரவள்ளி, பருத்தி, கொய்யா, கத்தரி, தக்காளி,...

ஏன் மரச்செக்கு எண்ணெய் பயன்டுத்தவேண்டும்? சமையல் எண்ணெய் ஒரு குறிப்பிட்ட சூட்டுக்கு மேல் பயன்பாட்டுத் தன்மையை இழக்கிறது. இயந்திரச் செக்கில் எண்ணெய் எடுக்கும் போது அதன் வேகத்தால் எண்ணெய் அதிக சூடாகிறது. மேலும் ரீபைன்ட் என்ற பெயரில் காஸ்டிக் சோடா போன்ற ரசாயனங்கள் கலக்கப்படுகிறது. 30 வருடங்களுக்கு முன் இல்லாத புதுப்புது நோயெல்லாம் தோன்றக் காரணம் நமது உணவுப் பொருட்களே. மரச்செக்கில் மாடுகளை கொண்டு எண்ணெய் ஆட்டும்போது செக்கில் சூடு ஏறுவதில்லை...

சுருள்பாசி (spirulina) என்றால் என்ன? என்று முதலில் நாம் அறிந்து கொள்ள வேண்டும். சுருள்பாசி ஸ்பைருலினா என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. இது ஒரு நுண்ணிய, நேரடியாகக் கண்ணுக்குத் தெரியாத நீலப்பச்சை நிறமுடைய நீரில் வாழும் தாவரம் ஆகும். இது இயற்கையிலேயே பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஒரு தாவரமாகும். இந்த சுருள் பாசியில் 55.65% புரதச் சத்து உள்ளது. இது உடல் வளர்ச்சிக்கு மிக முக்கியமானதொரு உணவாகும். உலகில் சுமார் 25 ஆயிரம் வகைப் பாசி இருந்தாலும் 75 வகையான பாசிகள் மட்டுமே...

பூச்சி மருந்து தெளிக்காத காய்கரிகளை பெருவது மிகவும் அரிதாகிவிட்டது. அதன் காரனமாக நாம் பல்வேரு நோய்களுக்கு ஆளாக நேரிடுகின்றது. இதற்கு ௐரு நிரந்தர தீர்வாக வந்துவிட்டது வீட்டுத்தோட்டம்/மாடித்தோட்டம். வீட்டில் இருக்கும் சிறிய இடத்திலேயே நம்க்கு தேவையான காய்கரிகளை விளைவித்துக் கொள்ள முடியும். வீட்டுத்தோட்டம்/மாடித்தோட்டம் வீட்டுத்தோட்டம்/மாடித்தோட்டம் அமைக்க தேவையானவை தரமான விதைகள் வளர் ஊடகம் (growing media) வளர்க்கும் பைகள்(grow bags) வெளிச்சம் மற்றும்...

சளி சளி, காய்ச்சல் போன்ற அனைத்தும் நம் உடலில் உள்ள தேவையற்ற குப்பைகளை விரட்ட உதவும் சிகிச்சை ஆகும். அவற்றை விரட்ட சில குறிப்புகளை காணலாம். நெஞ்சு சளிக்கு தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும். கற்பூரவள்ளி (3 அல்லது 4)இலையின் சாற்றை சிறிதளவு தேன் கலந்து கொடுத்தால், குழந்தைகளின் இருமல் நீங்கும். தொண்டை கரகரப்புசுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட...

”ஆவாரை பூத்திருக்க சாவாரைக் கண்டதுண்டா” என்றொரு பழமொழி உண்டு. பூத்திருந்தாலே போதுமாம். அதன் காற்று பட்டாலே ஆயுள் அதிகமாம். மேலும் அந்தப் பூவை அப்படியே உண்ணலாம்.  மருத்துவப் பயன்கள் தலைமுடி பிரச்சினைகளுக்கு கருகருவென மின்னும் கார்மேகக் கூந்தலுக்கு இணையே இல்லை. உங்கள் கூந்தலும் அப்படி மாறுவதற்கு… பிடியுங்கள் ஐடியாவை! ஆவாரம் பூ-100 கிராம், வெந்தயம்-100 கிராம், பயத்தம்பருப்பு – அரை கிலோ ஆகியவற்றை கலந்து மெஷினில் அரைத்துக் கொள்ளுங்கள். இந்தப் பவுடரை...