ஜீவாமிர்தம் (Jeevamirtham) என்றால் என்ன ஒரு கிராம் மண்ணில் 5 லட்சம் கோடிக்கும் அதிகமான நுண்ணுயிரிகள் இருக்கின்றன். ஒவ்வொரு 20 நிமிடத்துக்கும் இந்த நுண்ணுயிரிகள் இரட்டிப்பு அடைகின்றன. இந்த நுண்ணுயிர் கலவைதான் ஜிவாமிர்தம்(Jeevamirtham). ஜீவாமிர்தக் கரைசல் ஓர் பயிர் வளர்ச்சி ஊக்கி ஆகும். அது நுண்ணுயிர்களைப் பெருக்கும் ஓர் ஊடகம். 10 கிலோ பசுஞ்சாணத்தில் 3 லட்சம் கோடி நுண்ணுயிர்கள் உள்ளன. இந்த நுண்ணுயிர்கள் ஜீவாமிர்தக் கரைசலுடன் மண்ணுக்குள் செல்லும், அப்போது அவை...

எந்த வகையான பூச்சி தாக்குதலினையும் எளிதான முறையில் கட்டுப்படுத்தும் வழி முறை அக்னி அஸ்திரம் (Agni Asthiram) பயன்படுத்துதல் ஆகும். குறிப்பிட்ட இடைவெளியில் அக்னி அஸ்திரம்(Agni Asthiram) தெளித்தால் பூச்சி தாக்குதலில் இருந்து விடுபடும். அக்னி அஸ்திரம் (Agni Asthiram) என்றால் என்ன நாட்டு பசுமாட்டு சிறுநீர், புகையிலை, பச்சை மிளகாய், வேம்பு இலைகளை போட்டு நன்றாக கொதிக்க வைத்த தெளிந்த நீர்தான் அக்னி அஸ்திரம். தயாரிக்க தேவையான பொருட்கள் புகையிலை = 1/2 கிலோ பச்சை மிளகாய் = 1/2 கிலோ வேம்பு...

பயிர்களைத் தாக்கும் பூச்சி மற்றும் நோய்களைக் கட்டுப்படுத்த, பயன்படுத்தப்படும் தாவரச்சாறே தாவர பூச்சிவிரட்டி என்று அழைக்கப்படுகிறது. இவற்றை இயற்கை விவசாயத்தில் இரசாயனப் பூச்சி கொல்லிகளுக்கு மாற்றாகப் பயன்படுத்துவதன் மூலம் சுற்றுபுறச் சுழலினை மாசுபடாமல் பாதுகாக்கலாம். மேலும் விளைவிக்கப்படும் காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றிலும் இரசாயன கலப்பின்றி இருக்கும் இது உடல் நலத்திற்கும் ஏற்றது. இயற்கையில் இரண்டு வகையான பூச்சிகள் உள்ளன. இவற்றில்...