You Are Browsing ‘வீட்டுக்குறிப்புகள்’ Category

மனிதன் உயிர் வாழ மிகவும் முக்கியமான ஒன்று உணவு. நாம் உண்ணும் உணவு மிகவும் சுத்தமாக இருக்க வேண்டும். சில சமயங்களில் சமையல் அறையில் கரப்பான் போன்ற பூச்சிகளால் உணவு பொருள்களின் சுத்தம் கெட்டு போகும். சமையல் அறையில் நமக்கு அறிந்தும் அறியாமலும் பல வித பூச்சிகள் ஒளிந்துள்ளன. சில பூச்சிகள் பெரிய அளவில் பாதிப்பை உண்டாக்காது. எனினும் சில வகையான பூச்சிகள் உணவில் உட்கார்ந்தாலோ அல்லது அதன் எச்சம் உணவில் பட்டாலோ மிக மோசமான பாதிப்பை உண்டாக்கி விடும். இந்த...

நாய் நமது வீட்டின் செல்ல பிராணி. மனிதனாக இருந்தாலும் சரி, மிருகமாக இருந்தாலும் சரி, காயமடைந்தால் ஏற்பட போகும் வலி ஒன்றே. காயமடைந்த நிலையை கையாளும் வகையில் மட்டுமே வித்தியாசத்தை காணலாம். மனிதனால் தன் நிலையை வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியும்; காயம் பட்ட இடங்களை சுட்டிக் காட்டலாம்; மீண்டு வருவதற்கு மருந்து உதவ போகிறது என்பதை புரிந்து கொள்ள முடியும். ஆனால் மிருகங்களால் இவைகளை எல்லாம் செய்ய முடியாது. செல்லப் பிராணிகளை எல்லாம் நாம் குழந்தைகளைப்...

மாறிவரும் நவீன யுகத்தில் என்னதான் ஆடம்பர வசதிகள் இருந்தாலும் சிலருக்கு பழமை தான் பிடிக்கும். வடித்த சாதம், செக்கில் ஆட்டிய எண்ணெய், வாழை இலை சாப்பாடு என்பதுபோல், நுரை பொங்கும் மூலிகை குளியலும் எல்லோருக்கும் பிடித்தமான விஷயமே. அவசர கதியான ஓட்டத்தில் சோப்பு, ஷாம்பு போன்ற பொருட்கள் நமக்கு உதவினாலும் கடலை மாவு, பாசிப்பயறு மாவு, அரைப்பு சீயக்காய் போன்றவற்றின் மகிமை அவற்றை தொடர்ந்து பயன்படுத்தினால் தான் தெரியும். நாம் பயன்படுத்தும் குளியல்பொடி...

பயனுள்ள சமையல்குறிப்புகள் சமையலில் உப்பு சற்று கூடுதலாகா உள்ளதா, கவலை வேண்டாம். பால், தயிர் இவற்றில் ஏதேனும் ஒன்றினைச் சேருங்கள் சரியாகிவிடும். வாழைப்பூ, வாழைத்தண்டு ஆகியவற்றை நறுக்கினால் உடனே அவற்றை மோர் கலந்த தண்ணீரில் போட்டு வைக்க வேண்டும். இதனால் வாழைப்பூ, வாழைத்தண்டின் நிறம் மாறாது, கறை பிடிக்காது, துவர்ப்பு நீங்கும். பாலேடு, தயிரேடுகளை பாட்டிலில் போட்டு குலுக்க வெண்ணெய், மோர் ஒரே சமயத்தில் கிடைக்கும். கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழையை...

பயனுள்ள வீட்டு குறிப்புகள் வெள்ளி ஆபரணங்களுடன் சிறிது கற்பூரத்தைப் போட்டு வைப்பதால் வெள்ளி ஆபரணங்கள் கறுப்பாவதைத் தடுக்கலாம். குத்துவிளக்கு, காமாட்சி அம்மன் விளக்கின் மேல் நுனியில் ரப்பர் பேண்டைச் சுற்றிப் பூ வைத்தால் கீழே விழாது. எவர்சில்வர் பாத்திரங்கள் நாளடைவில் பளபளப்பு மங்கினால் வாரத்துக்கு ஒரு முறை விபூதியைக் கொண்டு நன்கு தேய்த்து வாருங்கள், வெள்ளிப் பாத்திரங்கள் போல் மின்னுவதைப் பார்க்கலாம். எப்பொழுதாவது உபயோகிக்கும் “ஷூ”க்களில்...

பயனுள்ள வீட்டு குறிப்புகள் வீட்டில் எறும்புப் புற்று இருந்தால் அங்கே கொஞ்சம் பெருங்காயத்ளைத் தூவிவிட்டால் எறும்புத் தொல்லை இருக்காது. ஒரு டம்ளர் (Tumblr) தண்ணீரில் நான்கு ஸ்பூன் டேபிள் உப்பு( Table salt) கலந்து அதை அறையின் நான்கு பக்க ஓரங்களில் தெளித்துவிட்டால் எறும்பு நடமாட்டம் இருக்காது. துணிகளில் எண்ணெய் கறையோ, கிரீஸ் (Greece), தாரோ (Tar) பட்டு விட்டால் அவற்றைத் துவைக்கும் போது சில சொட்டுக்கள் நீலகிரித் தைலம் விட்டுக் கழுவினால் கறைகள் போய்விடும். பிரஷர் குக்கரை...